Thursday, 16 May 2019

முதியோர்_இல்லம்

இனி ஏதும்
இவரிடத்தில் இல்லை
என்று என்னும்போது
எல்லாம் இழந்து நிற்கும்
மனிதர்களிடம் ஆர்வம்
குறைந்து போகும்
பால் தந்த பசுவைக்கூட
மடிவற்றிப்போன பின்
அடிமாடாக்கும்
மனிதர்களிடம்
சுயநலம் தாண்டி
ஏதுமில்லை

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...