#Metoo
போட வேண்டுமென்றால் அப்பத்தா ஆத்தாவில் இருந்து இப்போதுள்ள கொள்ளு
பேத்திகள் வரை 99% சதவீத இந்தியப் பெண்கள் போட வேண்டும், ஏனென்றால்
உலகிலேயே மோசமான ஆண்கள் இந்திய ஆண்கள் என்றும் மோசமான பெண்கள் இங்கிலாந்து
பெண்கள் என்றும் ஒரு சர்வே சொல்லுகிறதாம்!
நல்லவர்கள், நேர்மையாளர்கள், பெண்ணை ஏய்க்காதவர்கள் மன்னிக்க! 😎 .
நல்லவர்கள், நேர்மையாளர்கள், பெண்ணை ஏய்க்காதவர்கள் மன்னிக்க! 😎 .
No comments:
Post a Comment