"கடவுளே, நிறைய டிராபிக் ஜாம் ஆகணும்!"
"ஹலோ பல்லவன் அங்கிள் பிரிட்ஜ்ல இன்னும் மெதுவா போங்க!"
"ஹலோ ஆட்டோ சைடு கொடுக்காதீங்க!"
"கடவுளே கடவுளே எங்க வீட்டு வாசல்ல கேட் மூடியிருக்கணுமா!"
"ஹலோ பல்லவன் அங்கிள் பிரிட்ஜ்ல இன்னும் மெதுவா போங்க!"
"ஹலோ ஆட்டோ சைடு கொடுக்காதீங்க!"
"கடவுளே கடவுளே எங்க வீட்டு வாசல்ல கேட் மூடியிருக்கணுமா!"
இதெல்லாம் நடன வகுப்பில் இருந்து என் சின்ன சில்வண்டை பைக்கில் அழைத்து
வரும் போது, மழைச்சாரல் துவங்கியிருந்த மாலைவேளையில் நனைய அவள் பலமாய்
வேண்டியது, அம்மாவுக்கு மழை பரவசம், மழைக்கு மகள் மீது பரவசம், வேகச்
சாரலில் நனைத்துச்சென்றது❤️
No comments:
Post a Comment