Saturday, 20 April 2019

பிச்சைக்கார தேசமே

வெள்ளை வேட்டியில்
காக்கிச் சீருடையில்
பெரும் பதவிகளில்
போலிப் புன்னகையில்
வறிய நிலையில்
வயிற்றுப் பசியில்
மூளைச் சலவையில்
ஓட்டுக்களின் விற்பனையில்
பிச்சைக்காரர்கள் பலவிதம்
பிச்சைக்கார தேசமே!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...