Saturday, 20 April 2019

மண்டியிடுகிறார்கள்

பெண்கள் சாமியார்களிடம்
ஆண்கள் சாராயத்திடம்
காவல்துறை அதிகாரத்திடம்
அமைச்சர்கள் கரன்சியிடம்
கல்வி கொள்ளையர்களிடம்
ஆட்சி கொடுங்கோலர்களிடம்
முயங்கிக் கிடக்க
போராடுபவர்கள் மரணத்திடம்
மண்டியிடுகிறார்கள்
இந்த நாட்டில்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...