அம்மாவிற்கு
பிறகு ஆண்களுக்கு பெரும்பாலும் வேறு உறவு வழி அம்மாவின் அன்பு
கிடைக்கலாம், அப்பாவுக்கு பிறகு பெண்களுக்கு பெரும்பாலும் எதிலும்
அப்பாக்கள் கிடைப்பதில்லை!
#அப்பா
#அப்பா
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment