Saturday, 20 April 2019

கலைந்த_கனவு

என் கனவுகளென்பது
உன் எண்ணமென்னும்
வண்ணங்களாலானது

என் காட்சிகளென்பது
உன் கனவுகளென்னும்
வெறுமையாலானது

கனவுகளும்
காட்சிகளும்
மாயைகளாலானதென்ற
உண்மைத்தெளிந்தபோது
நிதர்சனமென
நீ வந்தாய்
எனக்கு இறக்கைகள்
முளைத்திருந்தது
நான்
பறவையாய் மாறியிருந்தேன்
விட்டு விடுதலையாகி
கனவுலகில்!

#கலைந்த_கனவு
Image may contain: plant, nature and outdoor

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...