Saturday, 20 April 2019

விலகி நிற்பதே நலம்

அக்கறையினால்
சொல்லப்படுவது
அறிவுரைகளாகவும்
அன்பினால்
கேட்கப்படுவது
வீண் எதிர்ப்பார்ப்புகளாகவும்
சலித்துக்கொள்ளப்படும்போது
அங்கே அன்பு
நீர்த்துப்போய்
சுமையாகிறது
அப்போது
விலகி நிற்பதே நலம்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...