மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Saturday, 20 April 2019
முதிய மனங்கள்
இலைகளை பாரமென்று மரம் உதிர்த்தாலும் அவைகள் மண்ணில் புதைந்து மரத்துக்கே உரமாதல் போல சீராட்டி வளர்த்த தம் பிள்ளைகள் தம்மை அனாதைகளாக தெருவில் விடும்போதும் “எம்புள்ள/பொண்ணு நல்லாயிருக்கணும்” என வாழ்த்துகின்றன முதிய மனங்கள்!
No comments:
Post a Comment