Saturday, 20 April 2019

தாய்மை


பிறர் வாழ்வில்
வண்ணங்கள் கூட்டும்
நேசமொன்று
தன்னை இருட்டுக்குள்
புதைத்துக்கொள்கிறது
இறுதியில்
தம் வண்ணம் இழக்கிறது

#தாய்மை


February 27, 2018


No photo description available.

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...