Saturday, 20 April 2019

முரண்

விளையாட்டுத்திடலில்
மகனின்
உடல்திறனுக்கு
பயிற்சியளிக்கிறான்
ஒரு அப்பன்
கையில் வழியும்
சிகரெட் புகையுடன்!


#முரண்

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...