Saturday, 20 April 2019

முதலடி இடாதவரை



நீச்சல் தெரியாதவளுக்கு
பயமாகவும்
சறுக்கிவிளையாடுபவளுக்கு
அழகாகவும்
தெரியும்
கடலலைகள் போல்தான்
வாழ்வும்
முதலடி இடாதவரை
பேரச்சமே
எதுவும்!

March 23, 2018

Image may contain: ocean, water and nature

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...