Saturday, 20 April 2019

அளப்பறிய அன்பே

ஒன்றில்
ஆழ்ந்துப்போதலும்
அமைதியுறுவதும்
பற்றுக்கொள்வதும்
அன்பு செய்வதும்
அளப்பறிய அன்பே
அது கொண்டாடப்பட்டாலும்
இல்லையென்றாலும்!
அன்புக்கு இல்லை
பேதங்கள்!

March 5, 2018 

Image may contain: 1 person

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...