மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Friday, 2 August 2013
இறுதியில் வரும் வெளிச்சம்
பாகுபாடுகளை மீறி, அன்பை உணர்ந்து, மன்னிப்பு வேண்டி, நெகிழ்ந்து, ஒருவருக்குக்காக நாம் உருகும் வேளை பெரும்பாலும் அவர்களின் கல்லறைகளின் முன்புதான் நிகழ்கிறது!
No comments:
Post a Comment