மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Thursday, 28 November 2013
தோழமை
ஏதோ ஒரு தனிமைக்குள் அகப்பட்டவளுக்கு - ஒரு சன்னல் கண்ணாடியின் மறைவில், சிறிய உடைபட்ட விளிம்பின் இடைவெளியில், உற்று நோக்கிய ஒரு புறாவின், ஒற்றைக் கண்ணின் அருகாமை போதுமானதாயிருந்தது - பரவிக் கிடந்த வெறுமையை வெறிக்கவும் உடைக்கவும்!
அருமை...!
ReplyDelete