Monday, 8 September 2014

இனிது

Human hand forming a love symbol 
விரியும் பூவும்
விழிக்கும் மழலையும்
கரையும் காகமும்
கொறிக்கும் அணிலும்
பருகும் உன் விழியும்
சுமக்கும் என் மனமும்
எழும் வெளிச்சக்கீற்றும்
உருகும் பனித்துளியும்
துவங்கும் வேலைகளும்
என
புதிதாய்ப் பிறக்கும்
எந்த நாளும் இனிதுதான்
அன்பே உன் காதலினால்! 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!