மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Sunday, 19 January 2014
அடப் போங்கடா!
எத்தனை முறை அழைப்பது? நெஞ்சு நெகிழ அழுதாள் முதியோர் இல்லத்தில் தாய்! அழைக்காமல் வந்து நின்றான், அந்த இறுதி ஊர்வலத்தில் மகன்! பிணங்களுக்குத் தெரிந்திடுமா நீ தரும் மலர்களின் வாசனை?!
வரவே தேவையில்லை... பாவி...
ReplyDelete