மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Tuesday, 21 January 2014
வெற்றிடம்
உருகி உருகி இறைத்துக் கொண்டிருந்த வெளிச்சம் உணரவில்லை, நானும்! கரைந்தோ, காற்றிலோ அணைந்த வேளையில், இருட்டை மட்டும் உடன் உணர்ந்தேன் அம் மெழுகுவர்த்தி அணைந்த போது!
வேறு சிந்தனை...?!
ReplyDelete