மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Thursday, 23 January 2014
தாய்மை
இங்கும் அங்கும் தாவியது தனியே, ஏதோ ஒரு கொட்டையை கண்டெடுத்துக் கையில் கொண்டது, உறுத்து நோக்கும் என் இருவிழிகள் கண்டது - நானும் தனியே, என்ன நினைத்ததோ? அச்சிறுக் கொட்டையை என்னிடம் வீசிச் சென்றாள் அந்த அணில் அம்மா!
No comments:
Post a Comment