மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Thursday, 9 April 2015
கடக்கும் வாழ்க்கையில்
பிறப்பும் நம் விருப்பத்திலில்லை இறப்பையும் நாம் விரும்பவதில்லை இடைப்பட்ட நாட்களும் கூட நம் வசத்திலில்லை, எனினும் அன்பை விதைத்து, எதிர்ப்பார்ப்பு துறந்து, கடக்கும் வாழ்க்கையில் எப்போதும் ஏமாற்றமில்லை!
No comments:
Post a Comment