தேர்ந்தெடுக்கப்பட்ட வன்பொருளாகவே
ஆண்கள்...அவரவர் செயல்திறன்..பொருள்திறன்
கொண்டு சந்தையில் விற்க்கப்படுகின்றனர்
வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகவே
பெண்கள்...வன்பொருள்களுக்கு பிடிக்கப்பட்ட விதத்தில்
மாறிக்கொண்டே இருக்க வேண்டும்!
மாற்றம் இல்லையெனில் ஏற்றம் இல்லை
மென்பொருளுக்கும் அதை சார்ந்த வன்பொருளுக்கும்!
ஆண்கள்...அவரவர் செயல்திறன்..பொருள்திறன்
கொண்டு சந்தையில் விற்க்கப்படுகின்றனர்
வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகவே
பெண்கள்...வன்பொருள்களுக்கு பிடிக்கப்பட்ட விதத்தில்
மாறிக்கொண்டே இருக்க வேண்டும்!
மாற்றம் இல்லையெனில் ஏற்றம் இல்லை
மென்பொருளுக்கும் அதை சார்ந்த வன்பொருளுக்கும்!
தேர்ந்தெடுக்கப்பட்ட வன்பொருளாகவே
ReplyDeleteஆண்கள்... என்ற வரிகள் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை
எதோ பொருள்திறன்
கொண்டு சந்தையில் விற்க்கப்படுகின்றனர் என்ற வரிகளை ஏற்றுக்கொள்ளலாம்
அப்படி பார்த்தால் உங்கள் கருத்துப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட வன்பொருளாகவே
சில பெண்களும் இருக்கிறார்கள் அதை மறுக்க இயலுமா உங்களுக்கு
ஆட்சியிலும் பதவியிலும்,,,,
விற்கப்படுகின்றனர்! தவிர அருமை !!
ReplyDelete