கோக், பெப்சியில் ஆரம்பித்து, பான் பராக்கில் தொடர்ந்து, மேகி நூடுல்ஸ்
தடையில் கொண்டு வந்து நிறுத்தி, பரபரத்தார்கள், பிற்பாடு சில மருந்துகளைத்
திடீரென்று தடை செய்கிறோம் என்றார்கள், இன்றைய செய்தியில், பல்வேறு
நிறுவனங்களின் ரொட்டி (ப்ரெட்) வகைகளில் 88 சதவீதம் புற்றுநோய்
ஏற்படுத்தும் ராசயனங்கள் இருப்பதால் தடை செய்யப் பரிந்துரை
செய்திருக்கிறார்கள்!
கோக், பெப்சி இருக்கிறது, மருந்துகள் விற்கப்படுகிறது, மேகி மீண்டு வந்தது,
இதனால் அறியப்படும் நீதி யாதெனில்; இந்த ரொட்டிகளும் விற்கப்படும்!!
கோக், பெப்சி இருக்கிறது, மருந்துகள் விற்கப்படுகிறது, மேகி மீண்டு வந்தது,
இதனால் அறியப்படும் நீதி யாதெனில்; இந்த ரொட்டிகளும் விற்கப்படும்!!
No comments:
Post a Comment