மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Saturday, 3 November 2012
மன வழிச் சாலை!
சாரல் அடித்த தூறல் ஏன் நின்று போனது? பெருமழையாய் நிலம் சேருமோ? - இல்லை காற்று வழிச் சென்று - பின் காணாமால் நின்று பாறை ஏகி ஒழுகுமோ நிலம் பாலை ஆகுமோ? ஆற்றுபடுத்தும் ஆற்றல் நிலத்துக்கு இல்லை காற்று வழி மாற்ற மழைக்கும் மனதில்லை!
No comments:
Post a Comment