மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Sunday, 17 February 2019
புள்ளிகள்
ஒரு புள்ளியில் முற்றுப்பெறும் எதுவும் அதே புள்ளியில் தொடங்கவும் செய்யலாம் வாழ்க்கையின் புள்ளிகள் யாவும் அவரவர் நெஞ்சுரத்தைப் பொறுத்தே முற்றுப்புள்ளிகளாகவும் தொடக்கப்புள்ளிகளாகவும் மாறுகிறது!!!
No comments:
Post a Comment