மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
நான்கு சுவற்றுக்குள் நடக்கின்ற ஐம்புலன்கள் சந்தோசப்படுகின்ற அற்புத மனித வாழ்வின் யதார்த்த நிகழ்வை சொல்கின்றீர்களா அல்லது சின்ன குழந்தைகள் சிறிய குடில் அமைத்து பெரும் மகிழ்ச்சியாக விளையாடுகின்ற விளையாட்டை சொல்கின்றீர்களா என புரியவில்லை அக்கா
குழந்தைகள்!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
நான்கு சுவற்றுக்குள் நடக்கின்ற ஐம்புலன்கள் சந்தோசப்படுகின்ற அற்புத மனித வாழ்வின் யதார்த்த நிகழ்வை சொல்கின்றீர்களா
ReplyDeleteஅல்லது
சின்ன குழந்தைகள் சிறிய குடில் அமைத்து பெரும் மகிழ்ச்சியாக விளையாடுகின்ற விளையாட்டை சொல்கின்றீர்களா என புரியவில்லை அக்கா
குழந்தைகள்!
ReplyDelete