மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Tuesday, 9 April 2013
விதிவிலக்கு
ஓடுகின்ற நதி நீரில் விதைகள் கரைச் சேரும் புற்கள் தலையெடுத்து ஆடும் சருகுகள் நிலம் ஒதுங்கும் மீன்கள் பயணமேகும் ஓடாமால் மூழ்காமல் சில கூழாங்கற்கள் மட்டும் மணற்துகளாய் மடிந்துகொண்டிருக்கும்!
No comments:
Post a Comment