சுயநலவாதிகளை கடந்து மனம் கடினப்பட்டு விடும்போது கண்ணீரும் வருவதில்லை, எதிர்ப்பார்ப்புகளும் இல்லை, காலப்போக்கில் வார்த்தைகள் குறைந்து ஓர் ஆழ்ந்த அமைதிக்குள் மூழ்கிவிடுகிறது இந்த வாழ்க்கை!
---------
அன்பு, கருணை, அரவணைப்பை யாருக்கும் கொடுக்கலாம் ஆனால் அதை எல்லாம்
யாரிடமும் எதிர்ப்பார்க்காமல் நமக்கு நாமே நேசித்தலே வாழ்க்கையை எப்படியோ
சமன் செய்து நகர்த்த உதவும், அதுவே தற்கால எதார்த்தம்!
No comments:
Post a Comment