
குருவிக்குத் தேவை ஒரு தானியம்
குவிந்து கிடந்தது பிணங்கள் மட்டும்!
குருவி மரித்தது கழுகு பிழைத்தது
எளியவன் வீழ வலியவன் வாழ
கழுகின் தேசம் மெதுவாய் உதயம்!
My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...
உங்கள் கருத்து அனுதிகளுக்கு ஆதரவாக தெரிகிறதே ஆம் கழுகின் தேசம் உதயமாகிறது என்றால் ,,,?
ReplyDeleteவலியவன் தேசம் என்று பொருள்!
ReplyDelete