Wednesday, 19 June 2013
வாழ்வியல் இயற்கை
விருட்சங்களின் வருடலில்
மலைமுகடுகளின் தடைகளில்
கார்கால பருவ மாற்றங்களில்
ஒன்றோடு ஒன்று துரத்தி
கண்மூடி அன்பில் திளைத்து
காற்றில் நெகிழ்ந்து - சட்டென்று
கரைந்திடும் மேகங்கள் - பெரு
மழையாக மண்ணில்!
தழுவி வரும் வெள்ளத்தில்,
பூமி நனைந்திடும் மோகத்தில்.........
அரும்பாய் முளைக்கின்றன - மேலும்
சில குறும்பு விருட்சங்கள்
காதல் விளையாட்டுத் தொடர!
# வாழ்வியல் இயற்கை
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
God and religion, a humongous topic! Is there a God, might be or not, it depends upon the belief of people. God is one, and it’...
No comments:
Post a Comment