மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Saturday, 1 June 2013
உணர்வுகள்
துரிகை சுமந்த வண்ணம் ஓவியமாகும்
ஓவியம் அறிவதில்லை துரிகை தேய்கையில்
நெஞ்சில் நிறைந்த அன்பு காவியமாகும்
அன்பு தெளிவதில்லை நெஞ்சம் மறக்கையில்
அறிந்த பின் உறவே வாழ்க்கையாகும்
வாழ்க்கை இனிப்பதில்லை உறவு பொய்க்கையில்
வாழ்க்கை இனிப்பதில்லை உறவு பொய்க்கையில் ///
ReplyDeleteஉண்மை..