மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Thursday, 20 June 2013
மரணம்
இலையின் நுனியில் இருந்து மறையும் பனித்துளி போல்,
கொடியிலிருந்து விழுந்து விடும் ஒரு மெல்லிய மலரைப் போல்,
கடமை முடித்து, எதிர்ப்பார்ப்புகள் துறந்து,
ஏதுமற்ற ஒரு வேளையில்
சட்டென்று வாய்த்து விடும் ஒரு மரணம் கூட பெரும் வரமே!
No comments:
Post a Comment