"உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா?"
இப்படி இப்போ கேக்குறவங்கதான் பல வருஷத்துக்கு முன்னாடி, உப்பையும் கரித்தூளையும் வெச்சு பல் துலக்கறது தப்புன்னு சொன்னாங்க.....
மஞ்சள் போட்டு குளிச்சா உங்க தோல் வறண்டுப் போய்டும்னு சொல்றவங்கதான், "மஞ்சள் மகிமை கொண்ட" சிவப்பழகு கிரீமையும் விக்குறாங்க...
இப்படி மஞ்சள், வேம்பு, எலுமிச்சை, சுண்ணாம்பு, சந்தனம்...இத்யாதி இத்யாதி வரிசையில் சீக்கிரம் அரிசி, கோதுமை, கம்பு ஆகியவற்றையும் கூட "மகத்துவம் வாய்ந்த தானியங்கள்ன்னு" நம்மகிட்டே வேற மாதிரி கூடிய சீக்கிரம் விப்பாங்க
# வியாபார உலகம்!
-------------------------------------------------------------------------------------------
எல்லா ஏழைகளுக்கும் வீடு கட்டித் தருவோம்
- காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!
# இவங்க விஜய் மல்லையாவத்தானே சொல்றாங்க?
-------------------------------------------------------------------------------------------------
சீக்கிரம் நல்லது நடக்கப் போகிறது, எல்லாம் பிரச்சனைகளும் தீர்ந்து போகப்போகிறது......
அட ஆமாம் அப்படிதான் இப்போ எங்க தெரு முழுக்கச் சொல்றாங்க, அதுக்கு "முரசு கொட்டணுமாம், மாம்பழம் பழுக்கணுமாம், இலை இலையாய் மலரணுமாம், சூரியன் உதிக்கணுமாம், பம்பரம் விடணுமாம், கைய மதிக்கணுமாம்..............ஸ்ஸ் ஸ்ஸ்ஸாப்பா......
அப்போ இத்தனை வருஷங்களா யாருப்பா இங்கே இருந்தாங்க?!
#டவுட்டு
----------------------------------------------------------------------------------------
ஓர் உச் கொட்டிவிட்டு எதையும் எளிதாய் கடந்துவிட முடியும் நம்மால், துயரம் யாரோ ஒருவருக்கென்றால்!
நாம் எல்லோரும் புத்தர்களே! புத்தம் சரணம்!
----------------------------------------------------------------------------------------------------
Self immolation, poison, rope, weapons, railway track, if there are so many ways for DEATH, then, there could be at-least one way for LIFE! But to find that one way, even when there is none with you, you need to have only one person in life, he/she is HOPE!
-------------------------------------------------------------------------------------------------------
அவர்கள் இப்போது தனித்தனிதான்,
நம்முடைய ஓட்டும்
நாம் நம்பும் ஏதோ
"ஒரு முடிந்தவரை நல்லவனுக்குதான்",
ஆனாலும்......
நாளை நிச்சயம் ஏதோ ஒரு கூட்டணிதான்!
# ஜனநாயகக் கேலிக்கூத்து
இப்படி இப்போ கேக்குறவங்கதான் பல வருஷத்துக்கு முன்னாடி, உப்பையும் கரித்தூளையும் வெச்சு பல் துலக்கறது தப்புன்னு சொன்னாங்க.....
மஞ்சள் போட்டு குளிச்சா உங்க தோல் வறண்டுப் போய்டும்னு சொல்றவங்கதான், "மஞ்சள் மகிமை கொண்ட" சிவப்பழகு கிரீமையும் விக்குறாங்க...
இப்படி மஞ்சள், வேம்பு, எலுமிச்சை, சுண்ணாம்பு, சந்தனம்...இத்யாதி இத்யாதி வரிசையில் சீக்கிரம் அரிசி, கோதுமை, கம்பு ஆகியவற்றையும் கூட "மகத்துவம் வாய்ந்த தானியங்கள்ன்னு" நம்மகிட்டே வேற மாதிரி கூடிய சீக்கிரம் விப்பாங்க
# வியாபார உலகம்!
-------------------------------------------------------------------------------------------
எல்லா ஏழைகளுக்கும் வீடு கட்டித் தருவோம்
- காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!
# இவங்க விஜய் மல்லையாவத்தானே சொல்றாங்க?
-------------------------------------------------------------------------------------------------
சீக்கிரம் நல்லது நடக்கப் போகிறது, எல்லாம் பிரச்சனைகளும் தீர்ந்து போகப்போகிறது......
அட ஆமாம் அப்படிதான் இப்போ எங்க தெரு முழுக்கச் சொல்றாங்க, அதுக்கு "முரசு கொட்டணுமாம், மாம்பழம் பழுக்கணுமாம், இலை இலையாய் மலரணுமாம், சூரியன் உதிக்கணுமாம், பம்பரம் விடணுமாம், கைய மதிக்கணுமாம்..............ஸ்ஸ்
அப்போ இத்தனை வருஷங்களா யாருப்பா இங்கே இருந்தாங்க?!
#டவுட்டு
----------------------------------------------------------------------------------------
ஓர் உச் கொட்டிவிட்டு எதையும் எளிதாய் கடந்துவிட முடியும் நம்மால், துயரம் யாரோ ஒருவருக்கென்றால்!
நாம் எல்லோரும் புத்தர்களே! புத்தம் சரணம்!
----------------------------------------------------------------------------------------------------
Self immolation, poison, rope, weapons, railway track, if there are so many ways for DEATH, then, there could be at-least one way for LIFE! But to find that one way, even when there is none with you, you need to have only one person in life, he/she is HOPE!
-------------------------------------------------------------------------------------------------------
அவர்கள் இப்போது தனித்தனிதான்,
நம்முடைய ஓட்டும்
நாம் நம்பும் ஏதோ
"ஒரு முடிந்தவரை நல்லவனுக்குதான்",
ஆனாலும்......
நாளை நிச்சயம் ஏதோ ஒரு கூட்டணிதான்!
# ஜனநாயகக் கேலிக்கூத்து
எல்லாம் நல்லா இருக்குங்க... அதிலும் அந்த அரசியல் கீச்சு அருமை.
ReplyDelete