Thursday, 17 April 2014

நிறம் காண!

அது நரி
இது நாய்
அது காட்டு விலங்கு
இது வீட்டு விலங்கு
பாடம் எடுத்த ஆசிரியருக்கும்
அரவணைக்கும் அன்னைக்கும்
தெரியவில்லை, எடுத்துச் சொல்ல,
மனிதர்களில், மனிதர் யாரென
ஒரு பெண் பிள்ளைக்கு! 

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...