Sunday, 6 April 2014

தேடல்!


அன்பில் நெகிழும் நிலமே
உடைந்து இறுகிப் பாறையாகும்
போற்றிப் புதையுண்ட நினைவுகள்
அனைத்தும் ஆழப்புதையும்
வைரங்களாகும்

ஈரத்தில் விட்டதனை - ஓர்
ஆழத்தில் தேடுவோம்
புதைத்து விட்டு தேடுவது தான்
அன்பின் கூற்று என்று - நம்
இயலாமை மறைத்து - பின்
ஓர் இருட்டுக்குள் வாழ்வோம்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...