மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Thursday, 3 April 2014
வார்த்தைகளின் வன்முறை!
தோல்வியில் துவளவில்லை கண்ணீரில் கரையவில்லை அன்பின் நெகிழ்வில் வந்ததே சில கண்ணீர் துளிகள்,- அவற்றை உணராத ஒரு கூற்றில், சட்டென்று ஒரு காற்று நின்றது கண்ணீர் வறண்டது, அவள் இறந்தவலானாள்!
No comments:
Post a Comment