Wednesday, 24 December 2014

பெண்!




தேவதையென்று
கொண்டாடிய,
அப்பாவின் கூற்றில்
உண்மையிருக்கக் கூடும்
புதிதாயிரண்டுச் சிறகுகள்
முளைத்திருக்கின்றன எனக்கு,
இம்மரணத்தின் வாயிலில்!

இக்கணத்தில் இவைகளை
வைத்துக்கொண்டு நான்
என்ன செய்ய அப்பா?
#பெண்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!