மோடியின்
மந்திரிசபையில் உள்ளவர்களுக்கு இதிகாசங்களையும், புராணங்களையும் தூசித்
தட்டுவதும், மந்திரங்களையும் தந்திரங்களையும் கொண்ட சமஸ்கிருதத்தை
வளர்ப்பதும், பாரபட்சமாக ஒரு புதிய இந்து மதக் கோட்பாட்டை உருவாக்குவதுமே
வேலையாய் இருக்கிறது.....
இந்தச் சாமியார்களை எல்லாம் கோவில் பூசாரிகளாக்கிவிட்டு, நீங்கள் சுற்றுப்பயணம் செல்லுங்களேன் ஜி, உங்கள் பயணமாவது நிம்மதியாய் இருக்கும் மோடி சர்க்கார் ஜி!
— feeling determined.
இந்தச் சாமியார்களை எல்லாம் கோவில் பூசாரிகளாக்கிவிட்டு, நீங்கள் சுற்றுப்பயணம் செல்லுங்களேன் ஜி, உங்கள் பயணமாவது நிம்மதியாய் இருக்கும் மோடி சர்க்கார் ஜி!
— feeling determined.
---------------------------------------------------------------------------------------------------------
கடைக்குட்டியாய்ப் பிறந்துவிட்டால்
எல்லாம் கடைசியில்தான் கிடைக்கிறது/வருகிறது,
கடமைகளையும், வசவுகளையும், துயரங்களையும் தவிர!
எல்லாம் கடைசியில்தான் கிடைக்கிறது/வருகிறது,
கடமைகளையும், வசவுகளையும், துயரங்களையும் தவிர!
---------------------------------------------------------------------------------------------------
Don't pour more than what the cup can hold, anything overwhelming is futility!
----------------------------------------------------------------------------------------------------
எங்கேயும் வாழலாம், மகிழ்ச்சியும் நிம்மதியும் இல்லத்தின் அளவில் இல்லை, அது உள்ளத்தின் அளவே!
----------------------------------------------------------------
U have dug up the earth enough, now please note that there is treasure in abundance in the allocated space of Swiss, and you can produce lot of methane from the wealth engulfed corrupted ministers and officers body/stomach!
When you touch their treasure and extract their methane the resultant effect would be emission of nuclear radiation! #Newtons final theorem!
No comments:
Post a Comment