Monday 10 August 2015

கீச்சுக்கள்!

அன்பு செலுத்துபவரை கண்டிக்க "வஞ்சப்புகழ்ச்சி அணியின்" துணையில் வார்த்தைகளைக் கோர்க்கத் தேவையில்லை!
உரிமையுடன் வெளிப்படையாய் கண்டிக்கும் ஓரிரண்டு வார்த்தைகளே போதும்,வலிக்கச் செய்யவும், வழி நடத்தவும்!
‪#‎அன்பே_வலிமை‬
-------------------------------------------------------------------------------------------------------
The world listens to you only when you succeed, if you succeed, it's an inspiration for them and if you fail, that's your stigma! Either which way nobody cares! Your aspiration instigates motivation and nothing else! 👍
-------------------------------------------------------------------------------------------------------------- 
கட்டிடம் எழுப்ப முதலில் வைக்கப்படும் கல் அஸ்திவாரமாகிறது, வாழ்க்கையிலோ கடைசியாக பிறக்கும் பிள்ளையே சுமைதாங்கியாகிறது!
சிறு கல்லின் மீதே பெருஞ் சுமை ஏற்றப்படுகிறது! 


--------------------------------------------------------------------------------------------------------------
Problems in life are blessings in disguise, they show us the real ones who cares despite their situations!
------------------------------------------------------------------------------------------------------------
As a daughter I never wished my father neither on his birthday nor on his wedding anniversary, for the simple reason, I had never known those dates. My dad is not with me today even if I intend to wish him on a Father's Day, but I think that I always made him happy and proud for what I stood for until his last days!
He was the only man who entrusted ultimate trust and confidence in me and in my abilities and who had seen my heart and cared for my feelings!
Life is short, share your love this moment as the moment passed will never come again. Respect and homage to all those who cares!
------------------------------------------------------------------------------------------------------------------
Money will get you anything but it will never teach you to be contended and to be happy, those are feelings within you to instigate and up to you to decide!
----------------------------------------------------------------------------------------------------------------
பொறுக்கிகளும் ரௌடிகளும் படிக்காதவர்களாய், வெளித் தோற்றத்தில் அழுக்கானவர்களாய் மட்டுமே திரிய வேண்டும் என்ற விதியில்லை, அவர்கள் படித்தவர்களாய், நாகரீக உடையில் கம்பீரமாய் வளைய வருபவர்களாகவும் இருக்கலாம்! 
------------------------------------------------------------------------------------------------------------------
சீனாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாட்டுக்கறி ஏற்றுமதிக்காக மோடி கையெழுத்திட்டார் - செய்தி
கொல்வது நாமாய் இருந்தாலும், சாப்பிடுவது சீனர்களாய் இருந்தால் அது பசுவதை இல்லை! கொன்னா பாவம், தின்னா போச்சு! 
-------------------------------------------------------------------------------------------------------------
நீதி கிடைக்க வேண்டுமென்றால் நிதி இருக்க வேண்டும்!!!!
--------------------------------------------------------------------------------------------------------------
சிலரை நம்பி சிலதை இழந்து, சில இடங்களில் ஏமாந்தவர் வேதனைப்படுவர், சிலதை ஏமாற்றிப் பெற்றாலும், சில இடங்களில் மனசாட்சி உறுத்தலில் ஏமாற்றியவர் வேதனைப்படுவர்!
ஏமாற்றுபவரும் ஏமாறுபவரும் கொஞ்சமும் வருத்தமே படாமல் கடந்து போகும் ஒரு நிகழ்வு உண்டு இந்திய அரசியலில் எது தெரியுமா?
‪#‎தேர்தல்‬ ‪#‎ஒட்டு‬ ‪#‎வாக்குறுதி‬  
----------------------------------------------------------------------------------------------------------------------

 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!