மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Thursday, 21 April 2016
கீச்சுக்கள்
தன் வீட்டு பெண்மையை, அவள் தாயோ, மனைவியோ, மகளோ, சகோதரியோ, அத்தையோ,
சித்தியோ, உறவுப்பெண்ணோ, அவளையும் மனுஷியாகப் பாவிக்கும் ஆண்கள் சூழ்
உலகில், பெண்கள் தோற்றுப் போவதேயில்லை!
No comments:
Post a Comment