மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Tuesday, 24 March 2015
பெயர் சித்திரம்!
கடக்கும், மலரும், கேட்கும்
வார்த்தைகளில் தூண்டப்பட்டு
வரிகளைச் சமைக்கிறேன்
வார்த்தைகள் ஓவியமாகிறது தூரிகையையே கைக் கொண்டாலும்
உன் பெயரைத் தாண்டி ஒரு
சித்திரத்தைத் தீட்ட முடிவதில்லை
உன் பெயரே ஒரு கவிதையாக
எப்போதும்!
No comments:
Post a Comment