இன்னமும் நீங்கள் தமிழ்நாட்டிற்கென மீதம் வைத்திருப்பது அணுகுண்டுச் சோதனைதான் மோடிஜி!
அணுகுண்டு தமிழ்நாட்டிற்கு நல்லது, காங்கிரஸ் ஆட்சியில் இந்த வாய்ப்பு தமிழகத்திற்கு மறுக்கப்பட்டது அப்படின்னு அக்காவும் அண்ணன்களும் பேசுவாங்க பாருங்க.....என்னமோ போங்க!
— feeling annoyed
----------------------------------------------------------------
None of the government staff's are doing free service to the society. They are all paid for their services. Their salaries and other expenses are being met by the tax income paid by the people, for the people. When these so called public servants will understand this fact and deliver their duties properly?
-----------------------------------------------------------------
Our deeds and words should be constructive and not destructive, but mind you, the former is the most difficult thing and possible only for the so called positive and determinant "attitude" people!

Offering exuberant loans from people's tax money to filthy rich bankrupts and cutting off subsidies for common people! The elected government should realise that they are elected as leaders for people's and country's welfare and not appointed as CEOs' or dictators of this country!!
#aap ke bar, everyone is going to go to the Tasmac bar
---------------------------------------------------------------------
ஏழைகளின் வாழ்க்கையெல்லாம்
உலகச் சினிமா ஆகிறது,
ஏழைகளின் உலகம் என்னவோ
அப்படியேத்தான் இருக்கிறது!!
(போஸ்டர் அடிக்கும்போது, பாலபிஷேகம் செய்யும்போது, வீட்டில் திருடி டிக்கெட் வாங்கிப் பார்க்கும்போது, தல, தளபதி, சூப்பர் ஸ்டார், சூப்பர் இல்லாத ஸ்டார்ன்னு சட்டையைக் கிழிச்சிட்டுத் திரியும்போதெல்லாம்....இதெல்லாம் உங்களுக்குத் தோணவே தோணாதா?! )
------------------------------------------------------------------
டீ கடையில், பெட்டிக் கடையில், மளிகைக் கடையில், அங்கே, இங்கே என வேண்டியதையெல்லாம் வாங்கிக்கொண்டு காசு கொடுக்காமல் செல்லும் அதிகார வரம்பில் உள்ள அதிகாரிகளுக்கு, அரசாங்கம் சம்பளம் கொடுக்காமல், இவர்கள் வந்தால் ஏற்படும் செலவுக்களுக்கு, இவர்கள் செல்லும் கடைகளுக்கு, இவர்கள் பிள்ளைகள் செல்லும் பள்ளிகளுக்கு, இவர்கள் சென்று சுரண்டும் அத்தனை இடங்களின் உரிமையாளர்களுக்கும், ஆதார் அட்டைக் கொண்டு, வங்கிக்கணக்குத் தொடங்கி மானியம் வழங்கி விடலாம்!
நோ நோ...இந்த ஐடியாவுக்குக் காப்புரிமை எல்லாம் கேட்க மாட்டேன்!
----------------------------------------------------------------------
ஐ.ஏ. ஸ் அதிகாரியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது, அதுவும் இரண்டாம் தேதி அன்று சாலையில் பறித்த செல்போனை, பத்துத் தேதிக்குள், திருடன் விற்றக் கடையில் பறிமுதல் செய்து, திருடனையும் கைது செய்திருக்கிறது காவல்துறை! - செய்தி
தன்னுடைய முகவரி சான்றிதழ் முதற்கொண்டு எல்லா ஆவணங்களையும் கொடுத்து, ஒரு மோசடி மூலம் எங்களுக்கு ஸ்ரீபெரும்பதூரில் நிலத்தை விற்றவனை, கடந்த இரண்டு வருடங்களாகத் தேடிக்கொண்டே/அல்லது தேடுவதாய்ச் சொல்லிக்கொண்டே இருக்கிறது காவல்துறை, வாங்கிய கடன் வட்டி போட்டு, அது குட்டியும் போட்டு, கழுத்தை நெரிக்க மட்டும் செய்கிறது, எப். ஐ ஆர் பதிவு செய்ததே பெரிய உதவி என்பது போலவே இருக்கிறது, காவல்துறையின், பொதுமக்களுக்கான நீதி!
#அரசியல்வாதிகளுக்கு_அதிகாரிகளுக்கு_வந்தால்_ரத்தம்_நமக்கு_வந்தால்_தக்காளிச்_சட்னி!
----------------------------------------------------------
ஓடுற வண்டி முன்னே, எதையோ யோசிச்சுக்கிட்டு பைக்க ஓட்டிட்டு ஒருவன் குறுக்கே வர, அடேய் என்று மிகுந்த எரிச்சலில் திட்டுவதற்கு வார்த்தை வராமல், ஏன்டா இப்படி என்ற தொனியில் கையை நீட்டிக் கேட்க, தாடியும் மீசையுமா இருந்த பயபுள்ள மெதுவா வண்டிய ஒட்டிகிட்டே, தலையை அத்தனை தரம் ஆட்டிகிட்டே, பார்த்து சிரிச்சுகிட்டே போகுது.....(டேய் நான் உன்னைத் திட்டுறேன்டா........ - மைண்ட் வாய்ஸ்)
சிட்டிக்குள்ள சசிக்குமார், தனுஷ் ரசிகர்கள் அதிக மாய்ட்டாங்களா இல்ல நாளையோட எபக்ட் இன்னைக்கவே?! பார்த்துப் போங்கப்பு!
----------------------------------------------
அன்பென்பது அன்பாய் இருப்பது!
-------------------------------------------------------------
செய்தி-1
சென்னையில் மெட்ரோ இரயில் சுரங்கப்பாதை அமைக்க எடுக்கப்படும் மண்ணைக் கொட்டி. பழமை வாய்ந்த குளம் அழிப்பு
செய்தி-2
உலகவங்கி நிதி உதவியுடன் 3600 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை
நீங்களே தோண்டி, நீங்களே கொட்டி, நீங்களே கட்டிடம் கட்ட, மரம் வெட்ட, குளம் அழிக்க ஒப்புதல் தந்து, இப்போ அதைச் சரி செய்யக் கடன் வேற? பேசாம டாஸ்மாக் வெள்ளத்தில் வர வருமானத்தைப் போட்டாலே இந்தப் பிரச்சனை தீந்துடாதா மேயர் அவர்களே ?!
#இப்படிக்கு_குடிமகன்
-------------------------------------
மாநகர பேருந்தின் தரத்தில் ஏற்படும் விபத்துக்கள்!
-செய்தி
நாங்க என்ன இன்னோவா வா கேக்குறோம்? எங்க வரிப்பணத்தில் தரமான வண்டிகளை வாங்கக் கூடவா உங்களுக்கு முடியாது?!
—

No comments:
Post a Comment