Monday, 2 March 2015

இடைவெளி

பிறப்பிற்கும் இறப்பிற்குமான
இடைவெளியில்
ஒரு முறை பிறக்கிறோம்
பலமுறை இறக்கிறோம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!