மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Friday, 6 November 2015
கானல் (Ban Tasmac)
எழும் அருவிகளெல்லாம் விழும் ஓட்டுக்களைப் போல், விழுந்து கலக்குமிடம் சாக்கடையானதால், சலனமில்லாமல் இருக்கிறது ஓர் ஓடை, ஒரு குடிகாரத் தகப்பனுக்கருகில், அதன் உறங்கா விழிகளுக்குள் கனவுகளைத் தேடிய படி!
No comments:
Post a Comment