Friday, 6 November 2015

‪#‎Procrastination‬

சில நேரங்களில் சில செயல்களுக்கு நேரமில்லை என்பதை விட மனமில்லை என்று சொல்வதே உண்மையாக இருக்கும்!
‪#‎Procrastination‬

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!