Friday, 6 November 2015

அப்பா‬!

#‎அப்பா‬!
பெரும்பாலும் பெண்ணின் சுயத்தை
வளர்ப்பவன்
அவளின் சுயத்தைச் சிதைக்காத
முதல் ஆண்மகன்
சிலவேளைகளில் ஒரே ஆண்மகன்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!