Friday, 6 November 2015

உணர்வுகள்‬

நீ என் பூக்களை காயப்படுத்துகிறாய்,
நான் உன் வேருக்கு மண்ணாய்
வீற்றிருக்கிறேன் அமைதியாய்!
‪#‎உணர்வுகள்‬

அன்பே பலம், அதுவே பலவீனமும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!