மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Tuesday, 8 November 2016
இறுதியாசையில்
முற்பகுதியை பிறந்த வீடும் பிற்பகுதியை புகுந்த வீடும் பறித்துக் கொண்ட வாழ்க்கையை மீட்டெடுத்துக்கொள்ள தன் உற்றத் தோழியிடம் அவள் உடலை எரிக்காமல் ஒரு கல்லறையில் புதைக்கச் சொன்னாள் கல்யாணி அது மட்டுமாவது தன் வீடாய் இருக்கட்டுமென்ற #இறுதியாசையில்!
No comments:
Post a Comment