Tuesday, 18 September 2012

வழக்கு

நீயும் நானும்
மானிடப் பிறப்பு
உனக்கும் எனக்கும்
உணர்வுகள் ஒன்று, - எனில்
வார்த்தைகள் கொண்டு
என்னை கொன்றது ஏன்?

குத்தியது உன் குற்றம்
என்றால் - தண்டனை
மட்டும் எனக்கா? - இது

சாட்சிகள் இல்ல வழக்கா?

நீதி வரும் நேரம்
வழக்குதரார் இருப்பதில்லை
வழக்கு மட்டும் நிலுவையில்
வழக்கில் மாற்றமில்லை
வழக்குதரார்கள் மட்டும்
மாறிக் கொண்டேயிருகின்றனர்!

1 comment:

  1. உங்களின் வேதனையின் வெளிப்பாடு புரிகிறது
    இப்போதெல்லாம் மனசாட்டசி என்பது பலர் மனதில் இருப்பதில்லை
    காரணம் மனிதன் என்பவன் மிருகமானவன் என்ற கண்ணதாசனின் வரிகள் நினைவு படுத்துகிறது

    ReplyDelete

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...