பிள்ளைகளின் அருமைப் பெருமைகளைப் பற்றிக் கேட்பதற்காக, இன்று பள்ளிச்
சென்றேன், இன்னமும் கொஞ்சம் நேரமிருந்தது, பஞ்சயத்துக்காக அடிக்கடிச்
செல்லாததால் எழும்பி நிற்கும் கட்டிடங்களில் எந்தக் கட்டிடத்தில் அவன்
வகுப்பு இருக்கிறது என்று ஒரு சிறு குழப்பம் வந்துவிட்டது. அப்படியே
வெளியில் நின்ற சில மேல்நிலை வகுப்பு மாணவர்களிடம், பிப்த் ஸ்டாண்டர்ட் ஈ
செக்க்ஷன் எந்தப் பக்கம் என்று கேட்டுக் கொண்டிருந்தபோது,
இரண்டு பேர், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான தனிப் பயிற்சி வகுப்பு விளம்பரத் துண்டுச் சீட்டுக்களைக் கொடுத்தனர், சரி இதெல்லாம் நமக்கெதுக்கு என்று தள்ளிப் போகும் போது, "ஹலோ எக்ஸ்குயுஸ், நீங்க எந்தக் குரூப்? நாங்க எல்லாக் குரூப்புக்கும் எடுப்போம்"
நான் "....ஹி ஹி ஹி" என்று திரும்பிப் பார்த்தேன், நல்லவேளை மம்மிஈஈஈஈஈஈஈஈஈஈ என்று மகனோ மகளோ ஓடி வரவில்லை! tongue emoticon
#தட் அல்ப சந்தோஷ மொமென்ட்

No comments:
Post a Comment