மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Thursday, 16 November 2017
போராட்டம் சூழ் உலகு
விழுந்த ஒவ்வொரு கல்லிலும் ஒருத்தி மூழ்கிப்போனாள் விழுந்த ஒவ்வொரு கல்லையும் படிக்கட்டுக்களாக்கி ஒருத்தி நீர்மேலெழும்பி மூச்சுவிட்டாள் எல்லா களத்திலும் முயல்பவளே மூச்சுவிடுகிறாள் போதுமென்பவள் முடிந்து போகிறாள் போராட்டம் சூழ் உலகில்!
No comments:
Post a Comment